Srisailam Dam to Tamil Nadu

img

ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு

தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத் துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தர விட்டுள்ளார்.